முதல் செய்தி

எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய்..

ஒரு ப்ளாக் லா எழுதுறதுக்கே ஒன்னும் விஷயம் இல்ல அப்புறம் எதுக்கு இந்த ரெண்டாவது வேலை னு நீங்க நினைக்கிறது தெரியுது.... என்னங்க பண்றது... தினம் தினம் எதுனா புதுசா புதுசா மெயில்ல என்னனமோ வருது... அத எல்லாம் எல்லாருகூடையும் பகிர்ந்துக்கணும் னு ஆசை... ஆனா பாருங்க சொந்த ப்ளாக் லாயே போட்டா இந்த பொண்ணு மெயில்ல வரதா போடுது பா... ஒன்னும் சொந்த சரக்கு இல்ல போல னு எல்லாரும் நினைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு... அந்த காரணத்துனால தான் இந்த வலை பக்கம் தொடங்கினேன்... இப்பவே சொல்லிடுறேன் இதுல நா போடுற எந்த பதிவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல... எல்லாம் மெயில் லா வரது...
ஏற்கனவே நீங்க இத பாத்துருக்கலாம்... பாக்காதவங்க பாக்கட்டுமே னு தான் போடுறேன்... கமெண்ட் போடுறவங்க போடுங்க, வோட்டு போடறவங்க போடுங்க... இது ஒரு வெட்டி வேலை னு நினைகரவங்க அவங்கவுங்களுக்கு இருக்க முக்கியமான வேலைய பாத்துட்டு போங்க...

என்ன நான் சொல்றது......!!!

Related Posts with Thumbnails